kulasaiboys
Saturday, July 14, 2012
செல் போன் மூலம் பணம் சம்பாதிக்க
செல் போன் மூலம் பணம் சம்பாதிக்க பல தளங்கள் உதவுகின்றன (?). எனினும் அவற்றில் பலதளங்களில் நாம் பணம் செலுத்த வேண்டிஇருக்கிறது .(நமக்குத்தான் முதலீடு செய்ய பிடிக்காதே ) அப்படி நாம் பணம் செலுத்தினாலும் ,நம்மால் அந்த தளத்தின் மூலம் ஏதும் பயன் இருக்குமா பணம் சம்பாதிக்க முடியுமா என்றால்..சந்தேகம் தான் . இலவச மாக மொபைல் மூலம் பணம் சம்பாதிக்கவும் சில தளங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன .நாம் முதலீடு செய்தாலே சம்பாதிக்க முடிவதில்லை ..அப்படியிருக்க இலவச தளங்கள் மூலம் நாம் பணம் சம்பாதிப்பது எந்தளவு சாத்தியம் ..? கவலை வேண்டாம் நல்ல நம்பிக்கையானதளம் இந்திய இளைஞர்களால் தொடங்கப்பட்டு மிக வெற்றிகரமாக இயங்கிக்கொடிருக்கும் ஒரு தளம் உள்ளது .தளத்தின் பெயர் பலருக்கு தெரிந்திருக்கும் எனவேதான் இணையபணம் தளத்தில் இத்தனை நாட்க்களாக இந்த தளத்தை நாம் அறிமுகப்படுத்தவில்லை .இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைத்து இன்று அறிமுகப்படுத்துகிறோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment