Pay to Click என்றால் என்ன? இந்த தளங்களில் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக்கொண்டு, அங்குள்ள விளம்பர இணைப்புக்களை கிளிக் செய்து பார்வையிட்டால் உங்களுக்கு பணம் தருகிறார்கள். உங்கள் வேலை கணக்கை திறக்கவேண்டியது, விளம்பர இணைப்புக்களை கிளிக் செய்து பார்வையிடவேண்டியது. அவ்வளவும்தான், மிகவும் இலகுவானது. இதனால் இந்த தளங்களுக்கு (PTC Sites) என்ன இலாபம் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் உங்களுக்கு பணம் தரப்போவது இந்த தளங்கள் அல்ல. இந்த தளங்களில் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தும் விளம்பரதாரர்களே உங்களுக்குரிய பணத்தை தருகிறார்கள். Ptc தளங்கள் விளம்பரதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஓர் இடைத்தரகராக செயற்படுகின்றன.
PTC தளங்களில் உங்களுக்கான கணக்கை ஆரம்பித்ததும், சில விளம்பர இணைப்புக்களை தருவார்கள். ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 6 வரையான விளம்பர இணைப்புக்களே கணக்கு ஆரம்பித்த புதிதில் தருவார்கள். ஒரு விளம்பரத்துக்கு 0.005$ தொடக்கம் 0.01$ வரை கிடைக்கும். விளம்பர இணைப்பை கிளிக் செய்து சில நிமிடம் காத்திருந்தால் ஒரு Captcha Code தருவார்கள். அதை சரியாக கொடுத்ததும் அந்த விளம்பரத்திற்குரிய தொகை உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். குறிப்பிட்டதொரு தொகை சேர்ந்ததும் நீங்கள் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
PTC தளங்களின் மூலம் பெருமளவில் சம்பாதிக்கலாம் என நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். ஒரு தளத்தில் மாதமொன்றிற்கு சராசரியாக 5 - 6 $ சம்பாதிக்கமுடியும். 10 தளங்களில் கணக்கை ஆரம்பிப்பதன் மூலம் மாதமொன்றில் 50$ சம்பாதிக்கமுடியும். உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பொறுத்து இந்த தொகையை அதிகரிக்கமுடியும்.
அதோடு, referrals மூலமாகவும் ஓரளவு சம்பாதிக்கமுடியும். அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களையோ அல்லது வேறு யாரையோ இணைத்துவிட்டால் அவர்கள் பெறும் தொகைக்கு ஏற்ப உங்களுக்கு ஒரு comision கிடைக்கும். இதற்கு அவர்கள் தரும் referral இணைப்பை உங்கள் ப்ளாக்கில் இணைத்தோ அல்லது நண்பர்களிடம் வழங்கியோ ஏற்படுத்திகொள்ளலாம்.
PTC தளங்களில் சில விடயங்களில் கவனமாக செயற்படவேண்டும். ஒரு IP Address இல் ஒரு கணக்கை மாத்திரமே ஆரம்பிக்கலாம். Captcha code களை கொடுக்கும்போது சரியாக பார்த்து கொடுக்கவேண்டும். அதிக தடவைகள் தவறாக கொடுக்கும் பட்சத்தில் உங்களை Spam User என்று நிராகரித்துவிடும் வாய்ப்பும் உள்ளது.
இணைய வலைப்பின்னலில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சில தளங்களே நம்பிக்கையானவை. பெரும்பாலான தளங்கள் பணம் தருவதாக கூறி உங்களை ஏமாற்றிவிடும். ஆகவே நம்பிக்கையான தளங்களை தெரிந்தெடுப்பதன் மூலம் நேரவிரயத்தை தவிர்க்கலாம்.
இங்கே நான் சில நம்பிக்கையான தளங்களை தருகிறேன். முயற்சித்து பாருங்கள்.
http://www.charmbux.com/?ref=aldeen
http://www.victorybux.com/?ref=aldeen1985
http://www.nvbux.com/?ref=aldeen1985
http://www.buxatron.com/?ref=aldeen1985
No comments:
Post a Comment