Tuesday, October 11, 2011

Airtel'ல் சின்ன மேஜிக்.



Airtel

நீங்கள் ஏர்டெல் சிம் உபயோகிப்பவராக இருந்தால், இதோ உங்களுக்காக சிறிய மேஜிக்.  இது நிறையபேருக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் தெரியாதவர்களுக்காக எழுதுகிறேன்.  இது மிகவும் சுலபம் இதை செய்ய உங்கள்
ஏர்டெல் சிம் 'ல் இருந்து
*140*6575# என்ற
என்னை டயல் செய்யுங்கள்.  பிறகு கட் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருங்கள் என்ன நடக்கிறதென்று உங்களுக்கே தெரியும்.  இது முற்றிலும் இலவசம்தான் பயப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment